top of page

பாய்மரம்

Writer: Sukumar SeySukumar Sey

Updated: Dec 24, 2024

பாய்மரம் மேலே மீன்களெல்லாம் தூண்டில் போட்டுக் காத்திருக்கும்.

ஆற்றினுள் நீந்தும் உயிர்களெல்லாம் இறையாய் மாறும் நேரம் இது.

உயிர்களின் மத்தியில் உடலாக நீயும் நானும் நீந்துகிறோம்.

தூண்டிலை மறந்து திரிவோமா? ஆற்றினை கடந்து பிழைப்போமா?

Comments


bottom of page